how to get free CP in cod mobile 2023

tamilcod
0

 Call of duty mobile free cp

How to get free cp in cod mobile
How to get free cp in cod mobile 


வணக்கம் நண்பர்களே!எனது வலைப்பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இந்த வீடியோவில் நாம் எவ்வாறு call of duty mobile game இல் free cp இனை எந்தெந்த வழிகளில் ஈட்டிக் கொள்ளலாம் என்பதை தெளிவாக பார்க்கலாம்.


Battle royale பிரிவில் புகழ்பெற்ற பெயர்களில் COD mobile ஒன்றாகும். இது தொடங்கப்பட்டதிலிருந்து 250 மில்லியனுக்கும் அதிகமான downloads களை பெற்றுள்ளது. விளையாட்டுடன் player களை நன்கு இணைக்க வைப்பதற்காக பல புதிய புதிய new events களை அடிக்கடி வெளியிடுவதோடு விளையாட்டில் பல updates களையும் வழங்குகிறது.தற்போது இதன் updates ஆனது season 7 2023 வரை நீண்டுள்ளது.மேலும் விளையாட்டு பிரியர்கள் இந்த updates இற்காக வெறித்தனமாக காத்துக்கொண்டு இருப்பார்கள்.அத்துடன் cod mobile இன் 3rd Anniversary விரைவில் உங்களை மகிழ்விக்க தயாராக இருக்கிறது.


தலைப்பில் உள்ள cp என்பது game currency ஆகும்.இது விளையாட்டில் வெவ்வேறு பொருட்களை வாங்க பயன்படுகிறது.ஒரு player இன் character இன் தோற்றத்தை மேம்படுத்த battle pass,outfits,weapon skins போன்றவை அவற்றில் அடங்கும். CP வாங்க முடியாத player களுக்கு,இந்த கட்டுரை cod மொபைலில் இலவச CP பெற சில சிறந்த உதவிக்குறிப்புகளை பட்டியலிடுகிறது.


Cod mobile world championship 

மொபைல் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஐந்து நிலைகளைக் கொண்டுள்ளது, அங்கு தகுதியான கால் ஆஃப் டூட்டி: மொபைல் பிளேயர்கள் ஆரம்பத்தில் கேமில் rewards இனை பெற தரவரிசை முறையில் போட்டியிடுகிறார்கள் மற்றும் பிந்தைய கட்டங்களில்( இறுதி போட்டிகள்) ரொக்கப் பரிசுத் தொகுப்பில் ஒரு பங்கைப் பெறுகிறார்கள்.இதில் ஒவ்வொரு ஸ்டேஜ் இலும் வெற்றி வெறும் குறிப்பிட்ட வீரர்களுக்கு free cp இனை cod mobile வழங்கி வருகிறது.

மேலும் இந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் பற்றிய தகவல்களுக்கு எனது வலைப்பக்கத்தை பார்வையிடுங்கள்.


Call of duty mobile tournament 

How to get free cp in cod mobile
How to get free cp in cod mobile 


இந்த tournament முறையை 2022 இல் வெளிவந்த சீசன் 4 ஆன wild dog இல் அறிமுகப்படுத்தியது கால் ஆஃப் டியூட்டி மொபைல் என்பதில் மிக்க மகிழ்ச்சி.ஏனென்றால் free CP யை நாம் கேம் விளையாடி top rank இல் வருவோருக்கு மெயிலில் CP கிடைத்தவண்ணம் உள்ளது.அதாவது இந்த tournament இல் முதல் 100 இடங்களுக்குள் வருபவர்களுக்கு free CP ஐ cod வழங்குகிறது.இந்த tournament பற்றிய விரிவான தகவல்களை எனது வலைப்பக்கத்தில் பார்க்கலாம்.

Cod mobile tournament draw.

How to get free cp in cod mobile
How to get free cp in cod mobile 



மேலும் இறுதியாக வெளிவந்த season 7 இல் tournament இல் புதிய வழியில் CP இனை பெறும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது ஒரு CP drawing முறைமையாகும்.


ரிவார்டு வீலுக்கு தகுதி பெற போட்டியை முடிக்கவும்.ஒவ்வொரு சர்வரிலும் CP limit செய்யப்பட்டுள்ளது, 20 பேர் மட்டுமே 300 CP வெகுமதியைப் பெறுகிறார்கள்.போட்டியை முடித்த பிறகு வீரர்கள் வாரத்திற்கு ஒருமுறை டிரா செய்ய முடியும். லீடர்போர்டு வீரர்கள் போட்டி முடிந்து தரவரிசைகள் முடிவு செய்யப்பட்ட பிறகு டிரா செய்ய பல வாய்ப்புகளைப் பெறுவார்கள்.





Google opinion rewards for free cp

How to get free cp in cod mobile
How to get free cp in cod mobile


COD மொபைலில் இலவச சிபி பெற சிறந்த முறை google opinion rewards இனை குறிப்பிட்டு கூறியாகவேண்டும். இதனை நாம் google play store இல் இருந்து download செய்வதன் மூலம் இதன் அநுகூலத்தை நாம் பெறலாம்.அதாவது இதனை நமது மொபைல் இல் நிறுவி நமது தகவல்களை வழங்கி இதனை திறந்து கொள்ளலாம்."இதன் மூலம் எவ்வாறு பணம் எடுப்பது என்று நீங்கள் ஆர்வத்தோடு இருப்பது எனக்கு புரிகிறது".இதில் சில கேள்விகள் கேட்கப்படும் அதற்கு நாம் சரியான பதிலை சொல்வதன் மூலம் இதிலிருந்து பணத்தினை நமது account இற்கு credit ஆக்கிவிடலாம்.இதில் கேட்கப்படும் கேள்வியானது மிகவும் இலகுவானதாக இருக்கும் என்பது ஒரு சுவாரஸ்யமான விடயம்.இந்த பணத்தை நாம் bank account இற்கு transfer செய்து பணமாக மாற்றமுடியாது.இந்த credit இனை games credit, application மற்றும் வேறு services இற்கு மாத்திரமே பயன்படுத்தமுடியும்.


Players COD மொபைல் CP ஐ வாங்குவதற்கு இந்த பணத்தை பயன்படுத்துவதன் மூலம் அநாவசியமாக சொந்த படத்தை இழக்க வேண்டிய அவசியம் ஏற்படாத அதே வேளை பணம் இல்லாத நண்பர்களும் இந்த விளையாட்டை அனுபவித்து ஆட google அனுமதியளிக்கிறது."thanks google". பேடில் பாஸ்,ஆயுதத் தோல்கள், வண்ணமயமான உடைகள் மற்றும் பலவற்றை வாங்க CP ஐ பயன்படுத்தப்படலாம்.


Participating in call of duty mobile giveaways for free cp


How to get free cp in cod mobile
How to get free cp in cod mobile


Cp சம்பாதிப்பதற்கான பட்டியலில் இரண்டாவது முறை giveaways களில் பங்கேற்பதாகும். பல இன்ஸ்டாகிராம் பக்கங்களும் யூடியூப் படைப்பாளர்களும் தங்களுடைய followers களுக்கும் subcribers இற்கும் giveaways களைச் செய்கிறார்கள்.


இந்தமாதிரியான வெகுமதிகள்பெரும்பாலும் CP அல்லது Battlepass ஆகும். கொடுப்பனவுகளை வெல்வதற்கும் அவர்களின் கணக்கில் free cp ஐ பெறுவதற்கும் வீரர்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் மட்டுமே தேவை.call of duty mobile இல் free cp ஐ சம்பாதிக்க இதுபோன்ற giveaways களை அவர்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.


Play call of duty mobile  custom rooms

How to get free cp in cod mobile
How to get free cp in cod mobile


பல யூடியூபர்கள் மற்றும் ஸ்ட்ரீமர்கள் தினசரி தனிப்பயன் அறைகளை வழங்குகின்றனர், அங்கு வெற்றியாளர் சிபியை பரிசாகப் பெறுகிறார். சிபி அல்லது பிற பொருட்களை வெல்வதற்கான போட்டிகளிலும் வீரர்கள் பங்கேற்கலாம்.

ஒரு வீரர் நல்ல திறன்களைக் கொண்டிருந்தால் மற்றும் விளையாட்டின் போட்டி காட்சியில் நுழைய விரும்பினால், இந்த தனிப்பயன் அறைகள் மற்றும் போட்டிகள் அவர்களின் உத்திகள் மற்றும் அவர்களின் குழு உறுப்பினர்களுடன் ஒருங்கிணைப்பை சோதிக்க ஒரு சிறந்த வழியாகும்.


மேலே தரப்பட்டுள்ள மூன்று முறைகளையும் நீங்கள் try பண்ணிப்பாருங்கள்.கண்டிப்பாக உங்களுக்கு cp கிடைக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.இந்த பதிவில்

Call of duty mobile game இல் எவ்வாறு free cp இனை பெற்றுக்கொள்ளலாம் என்பதுபற்றி பார்த்தோம்.மீண்டும் ஒரு பெறுமதியான வீடியோவில் சந்திக்கலாம்.இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்தையும்,இந்த பதிவில் நான் தந்திருக்கும் மூன்று விடயங்களில் எதனை நீங்கள் try பண்ணி பார்த்தீர்கள் என்பதையும் comment box இல் பதிவிடுங்கள்.வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)